districts

img

கும்பகோணம் சிஐடியு ஆட்டோ மாநகர் செயலாளர் கார்த்திகேயன்-காத்தான்குடி தங்கராசு -அஞ்சலை மங்களம்

கும்பகோணம் சிஐடியு ஆட்டோ மாநகர் செயலாளர் கார்த்திகேயன்-காத்தான்குடி தங்கராசு -அஞ்சலை மங்களம் ஆகியோரது மகள் லதா திருமண விழா சுவாமிமலையில் நடைபெற்றது. நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாநகர் செயலாளர் செந்தில்குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கண்ணன், சாலைப் போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைச் செயலாளர் பார்த்தசாரதி, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், பழ.அன்புமணி எல்ஐசி சேகர் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.