districts

img

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை இந்திய மருத்துவ கழகம் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி ,ஆக. 19-  புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அரசு மருத் துவமனையில்  மருத்துவர் கள் ஆர்ப்பாட்டம். கொல்கத்தா  முதுநிலை மருத்துவ மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், மருத்துவர்க ளுக்கு பாதுகாப்பளிக்க நிரந்த ரமாக ஒரு தனி சட்டம் இயற் றக் கோரியும் , அறந்தாங்கி ஐ எம் ஏ சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் ராமகிருஷ் ணன், செயலாளர் டாக்டர் சுதர்சன், பொருளாளர் டாக்டர் இளையராஜா, திசைகள் அமைப்பின் டாக்டர் தெட்சி ணாமூர்த்தி உள்பட ஆர்ப் பாட்டத்தில் ஐ எம் ஏவைச் சேர்ந்த ஏராளமான மருத்து வர்கள் கலந்து கொண்டனர்.