மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் சீர்காழி வட்டம் பழையபாளையம் கிராமத்தை சேர்ந்த இளவரசன் நீரில் மூழ்கிய உயிரிழந்தமையால் வாரிசுதாரருக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.