districts

img

மார்க்சிஸ்ட் சந்தா ஒப்படைப்பு

வெண்மணி நினைவு தின மேடையில் நாகப்பட்டினம் மாவட்டக் குழு சார்பில் 560 மார்க்சிஸ்ட் சந்தாவிற்கான தொகை ரூ.89,600, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாநிலக் குழு உறுப்பினர் நாகைமாலி எம்எல்ஏ உட்பட மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் வழங்கினர்.