districts

img

லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் கே.சாப்ஜான் இல்லத் திருமணம் தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடையில் நடந்தது

லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் கே.சாப்ஜான் இல்லத் திருமணம் தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடையில் நடந்தது. இதில் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் இமயவரம்பன், துணை ஆளுநர்கள் சபரிராஜ், மணிவண்ணன், முன்னாள் ஆளுநர் முகமது ரபி, பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜாமுகமது, மாவட்டத் தலைவர்கள் ஆறுமுகம், சம்பந்தம், முத்தமிழ்ச் செல்வன் மற்றும் மாவட்ட, வட்டாரத் தலைவர்கள், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர்கள், உதவி ஆளுநர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.