districts

img

மக்கள் நல்வாழ்வுத் துறையின் “நடப்போம் நலம் பெறுவோம்” 8 கி.மீ சுகாதார நடைபாதை

மக்கள் நல்வாழ்வுத் துறையின் “நடப்போம் நலம் பெறுவோம்” 8 கி.மீ சுகாதார நடைபாதை திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.