districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர குழு உறுப்பினரும் கும்பகோணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர குழு உறுப்பினரும் கும்பகோணம் மாநகராட்சி மன்ற உறுப்பினருமான ஆ.செல்வம் இல்ல புதுமனை புகுவிழா கும்பகோணத்தில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, மாநகர செயலாளர் செந்தில்குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன் மற்றும் மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.