கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் குமாரமங்கலத்தில் செவ்வாயன்று புகைப்படக் கண்காட்சி நமது நிருபர் அக்டோபர் 9, 2024 10/9/2024 9:24:30 PM கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் குமாரமங்கலத்தில் செவ்வாயன்று தமிழக அரசின் சாதனைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.