districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - கபிஸ்தலம் மெயின் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - கபிஸ்தலம் மெயின் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. திருவையாறு, திங்களூர், சுவாமிமலை உட்பட ஏராளமான ஊர்களுக்கு இந்தச் சாலை வழியே செல்கின்றனர். இந்த சாலையில் உள்ள பாலம் குண்டும், குழியுமாக உள்ளது இதை சரிசெய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.