districts

img

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை

திருநங்கைகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் கையொப்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள 22 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் வகையில் முதற்கட்டமாக 5 திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.