districts

img

‘‘மனிதச் சங்கிலி போராட்டம்’’

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் மனிதச் சங்கிலி போராட்டம்  மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. 

;