தென்காசி,ஆக. 11
ஆக. 15இல் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட் டத்திலுள்ள அனைத்து மதுபானக் கடைகள். மதுக் கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மது பானக் கூடங்கள் (FL1,FL2, FL3,FL3A, & FL11) மூடப்பட் டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரி வித்துள்ளார்.