தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை நமது நிருபர் செப்டம்பர் 10, 2023 9/10/2023 10:44:02 PM தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் நல்லாசிரியர் விருது பெற்றார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.