districts

img

தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு-வை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா

தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு-வை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் நீண்ட கால கோரிக்கையான கபிஸ்தலம் அருகே மேட்டுத்தெரு - அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினார்.