districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

சக்கராப் பள்ளி ரஜியா மெடிக்கல் சென்டர், பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாமை நடத்தின. இதில் 250-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகமது, செயலர் ஜெகதீசன் உள்ளிட் பலர் பங்கேற்றனர்.