districts

img

அறந்தாங்கியில் மாவட்ட அளவிலான ராக்கெட் பால் போட்டி

அறந்தாங்கி, பிப்.16-  புதுக்கோட்டை மாவட்ட ராக்கெட் பால் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ராக்கெட் பால் போட்டி அறந்தாங்கி தாயகம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ராக்கெட் பால் சங்க கௌரவ தலைவர் ஆர்.ஆர்.கே. கலைமணி மற்றும் உடற்கல்வி இயக்குநர் விஜயரகுநாதன் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர் ஆத்மா. ரா. மதிவாணன், தலைவர் ஜி. விஜயராகவன், சீனியர் வைஸ் பிரசிடெண்ட் மணலூர் பிரபு ராமன், ஐயப்பன், துணைத் தலைவர் மகாதேவன், சதீஷ்குமார், இணைச் செய லாளர் கலைஞர் கார்த்திக் யோகேஷ், சக்தி  குமரன், பொருளாளர் பாண்டித்துரை, செயலாளர் பா. விஜய் ஆனந்த், ஒருங்கி ணைப்பாளர் விமல் ராஜ் ஆகியோர் வாழ்த்தி  பேசினர். புதுக்கோட்டை மாவட்ட ராக்கெட் பால் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். உடற்கல்வி இயக்குனர் டி.மனோகர் நன்றி கூறினார்.அறந்தாங்கி, பிப்.16-  புதுக்கோட்டை மாவட்ட ராக்கெட் பால் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ராக்கெட் பால் போட்டி அறந்தாங்கி தாயகம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ராக்கெட் பால் சங்க கௌரவ தலைவர் ஆர்.ஆர்.கே. கலைமணி மற்றும் உடற்கல்வி இயக்குநர் விஜயரகுநாதன் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர் ஆத்மா. ரா. மதிவாணன், தலைவர் ஜி. விஜயராகவன், சீனியர் வைஸ் பிரசிடெண்ட் மணலூர் பிரபு ராமன், ஐயப்பன், துணைத் தலைவர் மகாதேவன், சதீஷ்குமார், இணைச் செய லாளர் கலைஞர் கார்த்திக் யோகேஷ், சக்தி  குமரன், பொருளாளர் பாண்டித்துரை, செயலாளர் பா. விஜய் ஆனந்த், ஒருங்கி ணைப்பாளர் விமல் ராஜ் ஆகியோர் வாழ்த்தி  பேசினர். புதுக்கோட்டை மாவட்ட ராக்கெட் பால் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். உடற்கல்வி இயக்குனர் டி.மனோகர் நன்றி கூறினார்.