districts

img

சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பை கண்டறி வதற்கான முகாம்

சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பை கண்டறி வதற்கான முகாம் பாபநாசத்தில்  நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மைய டாக்டர் நந்தினி பரிசோதனை மேற்கொண்டார்.  டாக்டர் தீபக், செவிலியர்கள் பங்கேற்றனர்.