districts

img

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் சங்கம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம்.தங்கவேலு தலைமை வகித்தார். சிபிஎம் மணமேல்குடி ஒன்றிய செயலாளர் கரு.இராமநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், அசாருதீன், மணமேல்குடி கிளைச் செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.