districts

img

இந்திய மல்யுத்த விளையாட்டு வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பாஜக நாடாளுமன்ற உறுப்பினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய மல்யுத்த விளையாட்டு வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பாஜக நாடாளுமன்ற உறுப்பினரைக் கண்டித்து நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகம் முன்பு மாணவர், வாலிபர், மாத சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. அருள்தாஸ். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.லதா, மாவட்டப் பொருளாளர் எஸ்.சுபா தேவி. மாணவர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் முகேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.