districts

img

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து ஆலங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராணுவத்தில் ஆர்எஸ்எஸ் திட்டத்தை அமுல்படுத்தும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து ஆலங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ கண்டன உரையாற்றினார்.