districts

img

சிபிஎம் பெண்களுக்கு பயிற்சி முகாம்

திருப்பூர், ஜுலை 1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் தெற்கு  ஒன்றியக் கமிட்டியின் சார்பில் பெண் கட்சி உறுப்பினர்க ளுக்கு பயிற்சி பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இடுவாயில் ஞாயிறன்று கட்சியின் ஒன்றியக்குழு உறுப் பினர் செ.ஜானகி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத் தில் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், தெற்கு ஒன்றியச்  செயலாளர் சி.மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். மைதிலி, பி.லட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர் ஈ.அங்குலட்சுமி  உள்ளிடோர் கலந்து கொண்டனர்.