districts

img

குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக வெப்பம் அதிகரித்து வருகிறது. மலையோர பகுதி

குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக வெப்பம் அதிகரித்து வருகிறது. மலையோர பகுதிகளில் கால நிலையில்  பெய்யக்கூடிய மழையும் பெய்யாததால், ரப்பர் இலைகள் உதிர்கின்றன. இந்நிலையில் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அருவி பகுதியில் மாணவ -மாணவிகள் கூட்டம் அலைமோதுகிறது.