districts

img

கேஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, மே 19-  பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய மாதர் சங்கம் சார்பில் கொருக்கை, மடப்புரம், பள்ளங்கோவில், கொக்கலடி, பாமணி ஆகிய மையங்களில் கேஸ் சிலிண்ட ருக்கு மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் பவானி உரையாற்றி னார். இதில், ஒன்றியத் தலைவர் மேனகா, ஒன்றிய குழு மாலதி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;