districts

img

பஞ்சமாதேவி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளி தேர்வு

கரூர் ஊராட்சி ஒன்றியம், பஞ்சமாதேவி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளி தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வெள்ளியன்று நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.