districts

img

குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்டுள்ள பிபிசி செய்தி நிறுவனம்

குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப் படத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் திருச்சி அரசு சட்டக் கல்லூரி, யுடிசி கல்லூரி, திருச்சி பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மடிக்கணினி வாயிலாக திரையிட்டனர்.

;