districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பேட்டை அருகே சோமேஸ்வரபுரம் ஊராட்சியில் பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை கட்டிடத்தை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்து, ரேசன் பொருள்களை வழங்கினார். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.