districts

img

அரியலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் புதிய ஒன்றியச் செயலாளராக அருண்பாண்டியன் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் புதிய ஒன்றியச் செயலாளராக அருண்பாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.