districts

img

போதை எதிர்ப்பு ஓபி சீட்டு வழங்கிய வாலிபர் சங்கம்

போதை எதிர்ப்பு பிரச்சாரம் அடங்கிய ஓபி சீட்டு அச்சிடப்பட்டு மீன்சுருட்டி அரசு மருத்துவமனைக்கு தலைமை மருத்துவர் டாகடர் கிருஷ்ணகுமாரிடம்   இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டக்குழு சார்பில் மாவட்டத் தலைவர் ரவீந்திரன் வழங்கினார். உடன் வாலிபர் சங்க  ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் குகன்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ஹேமநந்தினி, கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.