மயிலாடுதுறை, ஜன.29- மயிலாடுதுறை சித்தர்காடு மறையூர் சாலையில் இயங்கிவரும் எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் (சிபிஎஸ்சி) மேல் நிலைப்பள்ளியின் 11 ஆவது ஆண்டு விழா நடைபெற் றது. விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவ ஞானம், டார்கெட் முன்னாள் மாணவரும் கமாண்டர் அதிகாரியுமான ஆண்டனி கெஎம், கல்வி குழும தலை வர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சட்டைநாதன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.