மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டு நமது நிருபர் ஜனவரி 4, 2025 1/4/2025 8:50:26 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டிற்கு சென்னையிலிருந்து விழுப்புரத்திற்கு 140 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து வந்த 14வயது சிறுவன் ஆதித்தியாவை மாநாட்டு மேடையில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் பாராட்டினார்.