வீணாகும் குடிநீர் நமது நிருபர் ஜூன் 30, 2024 6/30/2024 6:48:01 AM தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த சக்கராப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அருகில் குடிநீர் குழாய் உள்ளது. இந்தக் குழாய் பழுதடைந்ததால், குடிநீர் வீணாகி வருகிறது. குழாயின் பழுதை சரிசெய்து, குடிநீர் வீணாவது தடுக்கப்படுமா?