districts

img

கார்த்தி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் விழா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கார்த்தி வித்யாலயா பள்ளியில் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன் பூர்ணிமா, பள்ளி முதல்வர் அம்பிகாபதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.