districts

img

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டி

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கபாடி குழு முதல் பரிசு மற்றும் கோப்பையை தட்டி சென்றது.