districts

img

‘சேலம் உருக்காலை புதிய இயக்குநருக்கு சிஐடியு வாழ்த்து’

சேலம் உருக்காலையின் புதியதாக  நிர்வாக இயக்குனராக பி.கே.சர்க்கார் பொறுப்பேற்றார். இவருக்கு சேலம் உருக்காலை சிஐடியு சங்கத்தினர், மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில், சேலம் உருக்காலை (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.பி.சுரேஷ்குமார், பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.