districts

img

காந்திவிளையாட்டு அரங்கில் நடைபெற்ற 3 வது தேசிய பொது டேக்வாண்டோ போட்டி

சேலம் மாவட்டம், காந்திவிளையாட்டு அரங்கில் நடைபெற்ற 3 வது தேசிய பொது டேக்வாண்டோ போட்டியில் கிருஷ்ணகிரி விளையாட்டு விடுதியின் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6  தங்கப்பதக்கம்,8 வெள்ளிப்பதக்கம், 6 வெங்கலப்பதக்கம் வென்றனர். மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பாராட்டினார். விளையாட்டு அலுவலர் ராஜசேகரன் உடன் இருந்தார்..