districts

img

விழுப்புரத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு

விழுப்புரம், ஜன.9- விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு  மாவட்ட ஆட்சியர் சி.பழனி  இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், விழுப்புரம் நகர்மன்ற துணைத் தலைவர் சித்திக் அலி உட்பட பலர் உடனிருந்தனர்.