districts

img

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற உலக இதயநோய் தின நிகழ்ச்சி

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற உலக இதயநோய் தின நிகழ்ச்சியில் இதய நோயில் இருந்து மீண்ட ஒருவருக்கு உபகரணம், கையேட்டினை மருத்துவக் கல்லூரி இயக்குநர் ஆர்.சாந்திமலர் வழங்கினார். இதில் முதல்வர் பி.பாலாஜி, இதயவியல் துறை தலைவர் டாக்டர் கே.கண்ணன், பேராசிரியர் எஸ்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.