districts

img

மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

சென்னை மாநகராட்சி, 143வது வட்டம், நொளம்பூர் பகுதி, முகப்பேர் மேற்கு பிரதான சாலையில் ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்க நிறுத்தம் உள்ளது. நீண்ட நாட்களாக இயங்கி வரும் இந்த நிறுத்தத்தில், மாநகராட்சி அதிகாரிகள் குப்பை தொட்டிகளை வைத்து ஆட்டோக்களை நிறுத்த இடையூறு செய்கின்றனர். மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்குமா?