இல்ல விழாவில் வயநாடு நிதி... நமது நிருபர் ஆகஸ்ட் 10, 2024 8/10/2024 10:05:04 PM காஞ்சிபுரம் நகரம், பிள்ளையார் பாளையம் தோழர் பி.கே.வேணுகோபால் இல்ல விழாவில், கேரளா வயநாடு நிவாரண நிதியாக ரூ.4501 கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.நேருவிடம் வழங்கினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.சாரங்கன் உடனிருந்தார்.