விஐடி “ரிவேரா 2024” சர்வதேச கலைத் திருவிழா நிறைவு நாளில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஓட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை வேலூர் விஐடி, கலை மற்றும் கலாச்சார போட்டியில் சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பட்டம் வென்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பையை திரைப்பட நடிகை சமந்தா வழங்கினார். உடன் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன் , முனைவர் ஜி.வி.செல்வம், துணைவேந்தர் முனைவர்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் உள்ளனர்.