districts

நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு விஐடி மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 129-வது பிறந்த நாளையொட்டி வேலூர் விஐடி வளாகத்தில் உள்ள அவரது உருவப் படத்துக்கு விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை வேந்தர் டாக்டர். காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் டாக்டர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி மற்றும் பேராசிரியர்கள் ,மாணவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.