போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பாக வேலூர் மண்டல அலுவலகம் முன்பு தலை வர் பக்தவத்சலம் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கோவிந்த சாமி, ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் குப்பன் உட்பட பலர் பேசினார்.