districts

img

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு  விலையில்லா மிதிவண்டி, இலவச சீருடைகள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்.