districts

img

குட்டியப்பன் தெரு பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசமானது

சென்னை மாநகராட்சி 98வது வட்டம், குட்டியப்பன் தெரு பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசமானது. அந்த வீடுகளை வெள்ளியன்று (நவ.3) வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அ.வெற்றியழகன், 8வது மண்டலக்குழு தலைவர் ஜெயின், மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி, திமுக பகுதிச் செயலாளர் கே.வாசு, சிபிஎம் பகுதிச் செயலாளர் ஜி.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.மதியழகன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.