districts

img

செய்யாறில் தொழிற்சங்கங்கள் பிரச்சாரம்

மூன்று குற்றவியல் திருத்தச் சட்டம் உள்ளிட்ட  ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் செய்யாரில்  பிரச்சார இயக்கம் நடைபெற்றது.