பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் நமது நிருபர் ஜனவரி 17, 2023 1/17/2023 10:47:48 PM காணும் பொங்கலையொட்டி சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.