districts

img

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல்: டி.கே.ரங்கராஜன் பிரச்சாரம்

ரயில்வேயில் செயல்படும் தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் 2024 டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் (டிஆர்இயு) நட்சத்திர சின்னத்திற்கு வாக்கு கேட்டு லோகோ ஒர்க்‌ஷாப் வாயிலில் டிவிஷன் துணைச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சிஐடியு மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.ஹரிலால் ஆகியோர் பேசினர்.