districts

img

புதிய சாலை திறப்பு

திருவொற்றியூர் எர்ணாவூர் திருவீதி அம்மன் கோவில் 5ஆவது குறுக்குத் தெருவில் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் திறந்து வைத்தார். இதில் சிபிஎம் நிர்வாகிகள் கே.வெங்கட்டையா, தனலட்சுமி, லோகநாயகி, பாஸ்கர், முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.