திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு நமது நிருபர் பிப்ரவரி 3, 2025 2/3/2025 10:28:33 PM திருவண்ணாமலை,பிப்.3- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக க.தர்ப்பகராஜ் திங்களன்று (பிப்.3) மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் பொறுப் பேற்றுக் கொண்டார்.