விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளரும், கடலூர் மாநகராட்சி துணை மேயருமான பா.தாமரைச்செல்வன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ.மாதவனிடம் தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கினார். மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், விசிக கடலூர் நகர பொருளாளர் பிரபாகர் மற்றும் திருமா, கபிலன் ஆகியோர் உள்ளனர்.